#உறவின்_வலிமை

கைப் பிடித்து விட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்பது 
பலரின் கனவு...
ஆனால் பிடிக்கும் கை  
"நமக்கான" கைதான் என்பதை கையை பிடிக்கும் முன்னறிந்தாலே போதும், வாழ்க்கையே இங்கு அழகாய் மாறியிருக்கும்..!!!

#தமிழந்தியன் ✍️

Comments

Popular Posts