Skip to main content
Search
Search This Blog
(ர)கவியுகம்
தமிழை நேசித்து தமிழை சுவாசித்து தமிழை பூசித்து தமிழை வாசிக்குமிடம் இது..!!
Share
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
September 02, 2026
#எது_நிரந்திரம்??💙🖤💚
நாம் பார்ப்பவைகள்
எல்லாம் நமக்கேனோ
பிடிப்பதுமில்லை,
அதுபோல பிடித்தவைகள்
எல்லாம் நமக்கென
கிடைக்க போவதுமில்லை
இந்த ஆசையும்...காதலும்...
அப்படித்தான்.
#தமிழிந்தியன்✍️
Comments
Popular Posts
November 26, 2025
#மழலை_நினைவுகள்...
December 17, 2025
#இதழரிசம்
Comments
Post a Comment