விடையறியா_நான்

அடையாளத்தை தேடி 
பலர் ஓடும் உலகத்தில்... 
தெரிந்தும் தெரியாமலே
காணாமல் போக எண்ணி
திட்டமிட்டு கொண்டிருக்கும் 
நான்... சிலநேரங்களில் 
விடயமறியா புதிர்தான் போல...

#தமிழிந்தியன்✒️ 

.

Comments

Popular Posts