#உணர்வில்_காதல்💖💖💖

இறுக்கப் பிடித்து இருக்க 
வைப்பதில் என்ன இருக்கிறது 
விட்டு விடுதலிலும் 
விலகி நின்று ரசித்தலிலும்தானே இருக்கிறது நம் உண்மையான நேசிப்பு நம் உறவுகளிடம்...


#தமிழிந்தியன்...✍️

Comments

Popular Posts