நீர்குவளையின் தெளிந்த நீரில்
உன் அழகான முகம் கண்டதும்
விழுந்த என்னுயிர் நீரில்
கரைந்திட மிதக்குது... ஒருவேளை
தாகத்திற்கு குவளைநீர்
குடித்ததால் களைந்து விடும்
உன் முகம் போகட்டும், ஆனால்
உனக்கான விழுந்த என் உயிரை எங்கே தேடுவேன்... மீண்டும் முகம் காண கரைந்திட அன்பே....💐🦋
#தமிழிந்தியன் ✒️
Comments
Post a Comment