#எண்ண_குப்பைகள்..

நம் எண்ணத்தில் குப்பையை வைத்துக்கொண்டு பிறர்"மனம்" 
பற்றி குறைசொல்லிட ஏதுமில்லை..
எண்ணத் தெளிவும் 
நற்சிந்தனை கொண்ட 
செயலுமே உன் வாழ்வியலை 
நாளைய சரித்திரமாய் மாற்றும்... 
அமைதியான வெற்றியை நோக்கி விண்ணிலது ஏற்றும்...!!!

#தமிழிந்தியன்✒️

Comments

Popular Posts