#மழையில்_தருணம்💙🩷💜

மழைக்காக காத்திருக்கிறேனடி
நீயும் நானும் மழையும்
ஒன்றாக ஓரே குடையில்
பயணிக்க… குளிரோடு
தென்றலாய்... களவாடும்
மின்னலாய்...இணைந்தாலம்
 தருணம் போதுமடி...

#தமிழிந்தியன்✒️

Comments

Popular Posts