#கலவியல்_ராணி💚❤️💚
கலந்திட மனம் கொண்டு
உருகிட வழியென பூசிக்க தொடங்கவிட்டேன்...வாசிக்க நேரமிருந்தால் வாசித்துவிட்டு போ
எந்நறுமுகையே - என் நாடி
நரம்புகளை துடியாய் துடியாய்
துடிக்கட்டும் உன் விரல்பட்டு
அப்போதாவது என் தீராத
என் காதலின் மோகங்கள்
தீர்ந்து விடுமாவென்று
ஆராய்ச்சி செய்து பார்ப்போம்...
எதிர்ப்பார்த்த ஆராய்ச்சி மாணவனாய்
என்றுமே உனக்குள் நான்...
#தமிழிந்தியன்✒️
Comments
Post a Comment