Skip to main content
Search
Search This Blog
(ர)கவியுகம்
தமிழை நேசித்து தமிழை சுவாசித்து தமிழை பூசித்து தமிழை வாசிக்குமிடம் இது..!!
Share
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
November 26, 2025
#அவளின்_அவன்🩷💚💜
உதிர்த்த கூந்தலோடு
மொழிபேசும் உன் கண்களில்
மொத்த கலவரங்களை
ஏனடி தூண்டுகிறாய் ...
குவிந்த மென்னிதழிரண்டோடு
பேசிடா ஆசைகளை
நெஞ்சிலோரமாய் வைத்து பூட்டினாய்.... விடை புரியாத பிறவியாய்
இன்னும் உனக்குள் நான்...🤍💙🩷
#தமிழிந்தியன்✒️
Comments
Popular Posts
November 26, 2025
#மழலை_நினைவுகள்...
December 17, 2025
#இதழரிசம்
Comments
Post a Comment