#சாமான்யர்கள்
வாழ்க்கை வாழ்வதற்கு போராடிக் கொண்டுதான் இருக்கின்றார்கள்..
வாழ்க்கையில எல்லோருக்கும் ஒரே மாதிரியாக அமைவதில்லை... சமான்யனுக்கு இங்கு
போராட்டமே வாழ்க்கைதான்.
எல்லாம் இருப்பவர்கள்
ஏதும் இல்லாதுபோலவே நடிக்கிறார்கள்...
எதுவும் இல்லாதவர்கள்
இருப்பதைக் கொண்டு வாழ்வை கடக்கிறார்கள்...
காலம் பதில் சொல்லுமென்று.
#தமிழிந்தியன் ✒️
Comments
Post a Comment