Skip to main content
Search
Search This Blog
(ர)கவியுகம்
தமிழை நேசித்து தமிழை சுவாசித்து தமிழை பூசித்து தமிழை வாசிக்குமிடம் இது..!!
Share
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
November 18, 2025
#மனிதம்_பழகு
கடவுளை கண்டதில்லை,
அவர் இருக்கிறாரா இல்லையா என்பதெல்லாம் அர்த்தமில்லா வாதமே.. பிறர் துன்பத்தில் உதவும்
அனைவரும் "கடவுள்களே".
ஏன், நாம் இங்கு
கடவுளாக கூட இருக்க வேண்டாம்
கேவலம் "மனிதனாகி" வாழ பார்க்கலாம்
அதன் உண்மைநிலை புரியும்....!!!
#தமிழிந்தியன்
Comments
Popular Posts
November 26, 2025
#மழலை_நினைவுகள்...
December 17, 2025
#இதழரிசம்
Comments
Post a Comment