#நிறைவேறா_காதல்

நிறைந்த மனதோடு
மலர்ந்த நம் காதலில் 
சந்தாச நாட்களின்
கனவுகளை கலைத்து
சங்கடங்களை சரிபாதியாக்கி
இன்றும் நீ இன்றி வாழ்கிறேன் 
நீ தந்த நினைவுகளோடு மட்டும்...

#தமிழிந்தியன்✒️




Comments

Popular Posts