#வெட்கம்

ஒவிய சாயலின் 
அழகினை கண்டிடும் போதே
உணருகிறேன் அவை நகல்கள்
அல்ல உன் வெட்கத்தின் 
பிம்பமே அழகாய் இன்னும் இன்றும்...!!


 #தமிழிந்தியன்

Comments

Popular Posts