#ஆசைமனம்😍🩷🤍🩷

நெருப்பை தொடுவதுபோல் 
ஓரே ஒரு உன் பார்வையானாலும் 
மீண்டும்...மீண்டும்...
வேண்டி...வேண்டி அதில் 
கரைந்திடவே விரும்புகிறது 
பாழாய் போன என் மனது...!!!

#தமிழிந்தியன்✒️



Comments

Popular Posts