Skip to main content
Search
Search This Blog
(ர)கவியுகம்
தமிழை நேசித்து தமிழை சுவாசித்து தமிழை பூசித்து தமிழை வாசிக்குமிடம் இது..!!
Share
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
August 19, 2025
#தொலைவு_காதல்💚💚💚
தவணை முறையிலாடி
நம் பிரிவு தண்டனைகள்...
அருகிலிருந்து என் உவகை
முத்தங்களொடு உன்னை
உச்சிமுகர அணைத்திடா
முடியா தூரத்திலயே
இன்னுமே நானும்..நீயும்...!!!
#தமிழிந்தியன்✒️
Comments
Popular Posts
November 26, 2025
#மழலை_நினைவுகள்...
December 17, 2025
#இதழரிசம்
Comments
Post a Comment