#மொழியாள்...

இயல்பு மாறா அழகே 
இதயம் வினவும் விடையே 
இன்னுமொரு பூகம்பமாக எனக்குள் நீ... எனக்கென சதியாகி போன பிரியமான சுவர்ண மொழியே...💜🩷💚🩵

#தமிழிந்தியன்✒️

Comments

Popular Posts