#நறுமணபுன்னகை..!!!

                       

இமைகளில் விழுந்து
இதழ்களில் ஸ்பரிசத்து
இதயம் வரை சென்று பார்க்கிறேன்
நீ சிந்திய மல்லிகை நறுமண
புன்னகையின் வேர்நுனி
எதுவாக இருக்குமென்று...
ஒருவேளை நானாகவே இருக்கவேணுமென்று...!!!

#தமிழிந்தியன்✒️

                       

Comments

Popular Posts