#அவள்_என்_காதலி..!!❤️💜💚

பொதுவாக எனக்கு மட்டும் எல்லாமாகிய
"விடையாக" நீயே இருப்பதால்,
ஏனோ இப்போதெல்லாம் வீணாக 
கேள்வி தேடி அழைவதில்லை ....!!

இப்படிக்கு, ஒரு தலை காதலன்.. 💚💜🖤

#தமிழிந்தியன் 🫶

Comments

Popular Posts