#கேடுநினையாதீர்..

நம்மோடு இருப்பதில்
கொடுத்து வாழாமல்
பிறர்க்கு கொடுப்பதில் வீணாக
அதையும் கெடுத்து வாழ
நினைப்பது என்ன
மாதிரி வாழ்க்கையோ..

#தமிழிந்தியன் ✒️

Comments

Popular Posts