#குறுநகைகாதலி...

இன்றைய விடியலில்
உன் கலைந்த கூந்தலோடு
கொண்ட வினாப்பார்வையின் தரிசனத்திலேதான் கரைந்துபோகிறது மனம் தறிக்கெட்டு... ஏனோ
இன்னும் அடங்காது
நகரவே மறுக்கிறது
உன் மெய்விழிக் கண்டதால்
கூட மெனக்கெட்டு... 💚💜🖤

#தமிழிந்தியன்✒️



Comments

Popular Posts