#அவளானவள்... ❤️💚💜

விழி விதித்த பார்வையில்
என் மொழியென பிறந்த
இனிய கவியே  அருகினில் நீ இல்லாததும் மனம் ஏனோ
துடித்து தேடிய அழகிய உறவே 
கண்கள் மிளிர இதழ்கள் பருக
தேகம் குளிர கூட இதயம் பதர 
இதோ தேடி தொலைக்கிறேன்
சிறிது சிறிதாய் இன்றும் உன்னில்
மிச்சமாகி போன என்னையே ....

#தமிழிந்தியன் ✒️

Comments

Popular Posts