#நிலையில்லாநிலை...

அளவில்லாமல் ஆசைப்படும் 
எல்லா கனவுகளுக்கும்
எல்லா பேராசைகளுக்கும் 
இங்கே,
நோ கியார்ரான்ட்டி ..
நோ வார்ரான்ட்டி...

#தமிழிந்தியன்✒️


Comments

Popular Posts