#ஒருதலைகாதலன்... 💚💜💛

நான் சட்டென பார்த்ததில்
கண்ணில் நீ பட்டென விழுந்ததால் நெஞ்சம் ஏனோ பொத்தென்ன சரிந்தது உன் இதயமோரமாய்...
சரிந்ததை மீட்டேடுத்து "நான்"
என்பதை "நாமாய்" சுவாசிக்க,
மிளிரும் உன் பொன்னிற இதழ்களால் மனம் குளிர முதல் வார்த்தையை முத்தமாய் தந்துவிடு இங்கு
சத்தமின்றி சலனமற்று கிடக்கிறேன்
என் தேவியின் பக்த்தனாய்....
தலைகால் புரியா பித்தனாய் மாறாத என்றும் அதே உன்
 "ஒரு தலைகாதலானாய்..."💜💚💛

#தமிழிந்தியன் ✒️

Comments

Popular Posts