#காதலுணர்வு...!!

அறியா பருவம் தொடங்கி
அனுபவ வயது வரை வருகின்ற
உணர்விது...யாரும் உணர விழைவது..
விடயம் தெரியாமலே இங்கு அதைத்
தேடி விரும்பியேதான் விழுகிறோம்
காலப்போக்கில் புரிதல் தொலைத்து விவகாரம் முற்றிய சண்டையில்
முடிந்ததும் "விரும்பியது"தேனோ என்று 
விழி தேம்பியே கதறி அழுகிறோம்...!!

#காதல்💜
#ரவின்.ஜெ ✒️


Comments

Popular Posts