#ஏழைப்பிழை...!!

பிறர் போல் "ஏமாற்றும்"
வழி தெரியாது
என்பதால் என்னவோ
ஏழைகள் இன்னும் "ஏழை"களாவே இருக்கின்றனர் போல...
 
#ரவி.ஜெ✒️ 

Comments

Popular Posts