#இலைகள்...🍂

தன் உறை(ற)விடம் விட்டு 
உதிர்ந்த இலைகளே 
மீண்டும் தனக்கான
பிறவியைத்தேட தன்னையே 
உரமாக்கி மறுபிறவியாய் 
மரங்களோடு மறுமுறையும்
ஜீவித்துக் கொள்கின்றன...!!

#ரவிஜெ ✒️

Comments

Popular Posts