#கண்ணனின்காதலி...!!

கனவோடு காத்திருந்து
கற்பனையோடு வாழ்ந்திருந்து
களங்கமில்லா காதலோடு
காலமெல்லாம் பூத்திருந்து
களவாடிய பொழுதுகளை கண்ணிமைக்காமல் பார்த்திருந்து
கண்மணியின் காதலனை 
கரம்பிடிக்க கலக்கமில்லா சற்று கவனமோடு அடம்பிடித்தாவது கவர்ந்திடவே காத்திருக்கிறாள்
இந்த கண்ணனின் காதலி...!!!


 #ரவிஜெ✒️

Comments

Popular Posts