#பூமிபாரங்கள்

சில நேரங்களில் கேளாது
அள்ளி தருகின்ற மனங்களோடு வாழும் இதே உலகினில்,
சூழ்நிலை கைதியாய்
கையேந்தி கேட்ட பின்னும்
ஏதும் தராத "மனிதர்களே"
பூமியின் பாரங்களாக
எனக்கு தோன்றுகிறது...

#ரவிஜெ✒️

Comments

Popular Posts