#நீஅருகினில்வேண்டும்..!!

இரவினில் உலவும்
அழகிய நிலவே
கனவினில் வருவதும்
உன்னழகின் சிலையே
தொலைவினில் இருந்து
வதைப்பது முறையே
அருகினில் வந்தால் தழுவா
நிமிட ஆசைகளும் நம் குறையே..!!

#ரவின்ஜெ ✒️

Comments

Popular Posts