#அவள்வியர்வைத்துளி..!!!

வெளிர் நிலவின் ஒளி பிம்பமாய்  இரவில் உன் பயணம் உன்மேல் முளைத்த பனித்துளியான வியர்வைமணிகள் என்ன நிலாபெண்ணின் உடன் தோழிகளான மின்னும்
விண்மீன்களோ வைரமாய்...
புகைப்படம் தாண்டி எனக்கது மணக்கிறது.. இனிக்கிறது..
இப்போ நிறையா பிடிக்கிறது...!!

#ரவின்ஜெ ✒️

Comments

Popular Posts