#கருணை..

உலகில் "எதுவும்
இல்லாதவர்கள்" என யாரையும்
சொல்லிவிட  முடியாது..
ஏனெனில்,
கருணையை கூட
"கடலாக" கொண்டவர்கள்
இங்கும் இருக்கிறார்கள்..!!


#ரவின்ஜெ ✒️

Comments

Popular Posts