#வெளிநாட்டுவாழ்க்கை...
ஆம்! தெரிந்தேதான் செய்கிறோம்
சிலநேரங்களில் நம் காலத்தின்
கடமைத்தொட்டே - வெறுமனே பணத்திற்காக பாசமிழந்து
பழகியவர்களின் தூரம்பிரிந்து
மனதிற்க்கினியோரின்
இன்ப நொடிகள் மறந்து
வந்தபின் கண்டுணர்ந்த
கஷ்டநஷ்டங்களை உடன் சுமந்து
அகத்தில் துயரழுதாலும்
புறத்தில் சிரித்தேக்
கழித்து கொண்டிருக்கும்
இந்த வாழ்க்கையின்
இப்போதைய பாகத்தின்
பெயரே இந்த
👇
#வெளிநாட்டுவாழ்க்கை ✍️
#ரவின்ஜெ🤞
Comments
Post a Comment