#துணையாளி

நிரந்திர மனதில் இரண்டற கலந்து ஓரூயிரென நாளும் துடிக்கின்றபோதும் இனி வருந்திட வேண்டா 
இது கனவாகிட போகாது,
நாளை நலமாக
வாழ்ந்திட தூண்டும்
இந்த உறவின் நினைவோடும் 
அதில் உன் வரவின் நிறைவோடும் துணையாய் மாறி "நீ"யாக
துணைவரும் பட்சத்தில்
நம் இன்பமது சாத்தியமே..


#ரவின்ஜெ ✒ 

Comments

Popular Posts