Skip to main content
Search
Search This Blog
(ர)கவியுகம்
தமிழை நேசித்து தமிழை சுவாசித்து தமிழை பூசித்து தமிழை வாசிக்குமிடம் இது..!!
Share
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
June 17, 2021
#அவள்வசம்
தொடுவானமாய் தொடாத துரமாய் நீயிருந்தாலும் உரசிடச் செல்ல மேகமின்றி நாளும்தினமென தவறா வானில் குடியேரும் வெள்ளிநிலவாய் உன் இதயமோடு இடம்பிடிப்பேன் உன்னோடு சேர்ந்த தனிமையது இனிமையாகும் வரை அடம் பிடிப்பேன்...!!
#ரவின்ஜெ ✒️
Comments
Popular Posts
November 26, 2025
#மழலை_நினைவுகள்...
December 17, 2025
#இதழரிசம்
Comments
Post a Comment