#மனிதம்கொள்

மனிதன் மனிதனாவது
ஒருவன் மனிதனாய்
பிறப்பதனாலின்றி ஆகா,
பிற உயிர்களிடமும் #
"மனிதம்" கொண்டிருந்தாலே
அது சாத்தியம்...!!!

#ரவின்ஜெ✒

Comments

Popular Posts