#உறவின்பாலம்
நமை விரும்புவோர்க்கு
பிடித்ததையே செய்வதை காட்டிலும் அவர்களுக்கு பிடிக்காததையும் செய்யாமலிருந்தாலே போதும்,
உறவு தழைக்கும் வெறுக்காமல்,
இணைந்த மனதும் தப்பிக்கும் உடையாமல்...!!
#ரவின்ஜெ✒
பிடித்ததையே செய்வதை காட்டிலும் அவர்களுக்கு பிடிக்காததையும் செய்யாமலிருந்தாலே போதும்,
உறவு தழைக்கும் வெறுக்காமல்,
இணைந்த மனதும் தப்பிக்கும் உடையாமல்...!!
#ரவின்ஜெ✒
Comments
Post a Comment