#ஆண்டவனோடுஓர்செல்பி..
இறையருள் அன்றி
மன சஞ்சலங்களை முறையிட
களைந்து மனித ஆசையெனும் வேண்டுதலைத் தாண்டி மனஅமைதிக்கோர் உறைவிடமாய்
ஓர் தேடுதலை தேட
இவ்விஞ்ஞான உலகில்
மெய்ஞானம் தரும் ஓரிடமாய்
ஆன்மாக்கள் இளைப்பாறும்
அனந்த சயன பீடமாய்
இறைவன் உருவென நின்று
தரித்த கற்சிலைகளும்
அதன் கலைகளும்
ஓங்கிட நிற்கும் கோபுரங்களும்
தாங்கிட செய்யும் தூண்களென
பயனூர பாராமல்
களிப்பூர எண்ணாமல்
ஏனோ மதிகெட்ட மானிடராய்
இன்றேனும் "இறைவனோடு ஓர் செல்பி" என ஆரவாரமாய் போடாமல் அமைதியாய் கும்பிட வாருங்கள்...
கும்பிட்டு போங்கள்...!!!
#ரவின்ஜெ
மன சஞ்சலங்களை முறையிட
களைந்து மனித ஆசையெனும் வேண்டுதலைத் தாண்டி மனஅமைதிக்கோர் உறைவிடமாய்
ஓர் தேடுதலை தேட
இவ்விஞ்ஞான உலகில்
மெய்ஞானம் தரும் ஓரிடமாய்
ஆன்மாக்கள் இளைப்பாறும்
அனந்த சயன பீடமாய்
இறைவன் உருவென நின்று
தரித்த கற்சிலைகளும்
அதன் கலைகளும்
ஓங்கிட நிற்கும் கோபுரங்களும்
தாங்கிட செய்யும் தூண்களென
பயனூர பாராமல்
களிப்பூர எண்ணாமல்
ஏனோ மதிகெட்ட மானிடராய்
இன்றேனும் "இறைவனோடு ஓர் செல்பி" என ஆரவாரமாய் போடாமல் அமைதியாய் கும்பிட வாருங்கள்...
கும்பிட்டு போங்கள்...!!!
#ரவின்ஜெ
Comments
Post a Comment