#அடைவுநிலை

கவலையில்லா வாழ்வினால்
அடைவதொன்றுமில்லை
ஆனால், பட்ட
வலிகளின் அனுபவமும்
இடைவிடா முயலும் எண்ணமும் தோன்றாமலும், ஏன்
எவருக்கும் தெரியாமலே
பயனற்றேப் போகும்..!!

#ரவின்ஜெ

Comments

Popular Posts