#உழைப்பு..
உழைக்க மறந்த மனிதர்கள்
உலகத்தால்
தொலைக்கப்பட வேண்டியவர்கள் உண்மையில்...
உடல் களைத்திட உழை
பிறர் மலைத்திட உயர்
அதில் என்றும்
நிலைத்திடும் உன் வாழ்வு..!!
#ரவின்ஜெ
உலகத்தால்
தொலைக்கப்பட வேண்டியவர்கள் உண்மையில்...
உடல் களைத்திட உழை
பிறர் மலைத்திட உயர்
அதில் என்றும்
நிலைத்திடும் உன் வாழ்வு..!!
#ரவின்ஜெ
Comments
Post a Comment