#மாறாமனம்..!!
உலகம் சுழளுது
இருளும் கரையுது
நிலவது புலம்புது
குளிரது இனிக்குது
தனிமையும் தவிக்குது
அனலென அடிக்குது
உறவதும் நினைக்குது
உணர்வென இருக்குது
இதிலென்ன நடிப்பது
"இதயமா" நீ இருப்பது
எதற்கதை இனி மறப்பது..!!!
#ரவின்ஜெ
இருளும் கரையுது
நிலவது புலம்புது
குளிரது இனிக்குது
தனிமையும் தவிக்குது
அனலென அடிக்குது
உறவதும் நினைக்குது
உணர்வென இருக்குது
இதிலென்ன நடிப்பது
"இதயமா" நீ இருப்பது
எதற்கதை இனி மறப்பது..!!!
#ரவின்ஜெ
Comments
Post a Comment