#பசியாற்று

பழுத்திட மிளிரும்
தீஞ்சுவை இதழ்தானோ
தேனில் குழைந்த
ரோஜா மடல்தானோ
பருகிடதான் ஆசை அடங்குமா
வேண்டாமென மறுகிடதான்
நெஞ்சம் இனி தாங்குமா..??

#ரவின்ஜெ

Comments

Popular Posts