#அன்னைமனம்
தோழ் வளர்ந்த தோனியில்
வயதொத்த திமிரில்
காரணமின்றி ஆயிரமாய்
நான் கோபித்தே போனாலும், சொற்களை உதிர்த்து
நான் கொட்டினாலும்
மறுகணமே நீ மறந்து,
அலைபேசியில்
"தம்பி!எப்பிடிப்பா இருக்க..சாப்பிட்டிங்களானு.."
கேட்ட நொடியில் இடிந்துபோகிறேன்..
மனதை செருப்பால் அடித்ததுபோல்...
உன் எதிர்பாரா அன்பும், அரவணைப்பும் நிதர்சனமே
நில்லா சுழலும் அண்டமுள்ளவரை
மாறாது;இனி மாறிடும் நிலையேது??
இப்பிறவிப்பலனை உனக்கு எப்பிறவியில் குறையா
திரும்பிட கொணர்வேன்..
உண்மை அறிந்திட விழைவேன்...
எதிர்பார்த்த நாளை நோக்கி..
#ரவின்ஜெ

Comments
Post a Comment