#எதுதேவை
கலங்கிய பொழுதில்
மதி குழம்பிய நிலையில்
முடிவு எடுத்திடும் வேளையில்
என
தேவையான தருணமதில் தேவையானதாய் பேசாமல்
முடிந்த தேவையற்றதை
பேசுவதில்
எந்த தேவையில்லை...
எந்த பலனுமில்லை...!!!
#ரவின்ஜெ
மதி குழம்பிய நிலையில்
முடிவு எடுத்திடும் வேளையில்
என
தேவையான தருணமதில் தேவையானதாய் பேசாமல்
முடிந்த தேவையற்றதை
பேசுவதில்
எந்த தேவையில்லை...
எந்த பலனுமில்லை...!!!
#ரவின்ஜெ
Comments
Post a Comment