#சேலையில்அவள்

உன் காதோரமாய்
ஆடும் லோலாக்கு
உன் கூந்தலை முகரும்
தலைசூடிய மலர்
உன் கழுத்தை ஆரத்
தழுவிய அணிகலன்
உன் மேனியை நானின்றி
மறைத்த உன் சேலை
இதைத் தாண்டி அங்க வளைவுகளில் மேல் படர்ந்த
உன் வர்ண ரவிக்கையென
நானில்லாமல் யாவும் சதியென உனை தழுவி உறவாட
கண்டதும் ஏனோ
"பொறாமைதீ" எனக்குள்ளும்போல...
போதும் தனலென்ன எரிவதை
உன் துவரிதழ் வருடி உலர் முத்தமிட்டு இறுக்க அணைத்துவிடு.. எரியும் தீயாவது அணைந்து போகட்டும் எல்லார்த்துக்கும்
சேர்த்து ஒரே பதிலாய்...உன் காதோரமாய்

சேர்த்து ஒரே பதிலாய்...

#ரவின்ஜெ✒️

Comments

Popular Posts