#கட்டி(ய)டகலை
எந்த கட்டிடகலை
கல்லூரி படிப்பிலும்
தேர்ச்சி பெறவில்லை,
ஆனாலும் கட்டியது என்னவோ நேர்த்தியான
கூ(வீ)டு..!!!
கல்லூரி படிப்பிலும்
தேர்ச்சி பெறவில்லை,
ஆனாலும் கட்டியது என்னவோ நேர்த்தியான
கூ(வீ)டு..!!!
#ரவின்ஜெ✒
தமிழை நேசித்து தமிழை சுவாசித்து தமிழை பூசித்து தமிழை வாசிக்குமிடம் இது..!!
Comments
Post a Comment