#ஒப்பில்லாஅழகு
பிஞ்சு மழழைகள்
கடவுளிடம் செல்லமாய்
கொஞ்சிடும் அழகிய
"பிரார்த்தனை "யும்
தனி அழகுதான்..!!!
கடவுளிடம் செல்லமாய்
கொஞ்சிடும் அழகிய
"பிரார்த்தனை "யும்
தனி அழகுதான்..!!!
#ரவின்ஜெ
தமிழை நேசித்து தமிழை சுவாசித்து தமிழை பூசித்து தமிழை வாசிக்குமிடம் இது..!!
Comments
Post a Comment