#எதிர்பாராபுரிதல்

கனவொன்று கண்டேன் நினைவாகவில்லை பிழையொன்று செய்தேன் தவறாகவில்லை
தொட்டணைத்தாலும்
என்னுயிர் விட்டணைத்தாலும்
கொண்ட ஜீவன் மீதியில்லை
அன்பினிற் விளம்பரம் தேவையில்லை தாண்டி எதிர்கொண்டிருந்தால் அது உண்மை காதலே இல்லை..!!!

#ரவின்ஜெ

Comments

Popular Posts