#மார்புசயனம்

உன் மடியில் வைத்து
தூங்கிட மனம்
ஏனோ ஏங்கினாலும்,
உன் மார்பினில் தலை சாய்ந்தபின்
தோற்று போகிறேன், அறியாமலே...!!!

 #ரவின்ஜெ

Comments

Popular Posts