#அவளழகு
உன்னழகில் அளவலாவ
எண்ணியே கண்களை கொடுத்த இறைவனை பழிக்கிறேன்
கூந்தலாய் பிறந்தாலும் மேனிதழுவிருப்பேன்
கழுத்துச்சரனாய் இருந்திருந்தால் நெஞ்சுக்குழியில் கிடந்திருப்பேன் உதட்டுசாயமானால் இதழைச் சுவைத்திருப்பேன்..
ஏதுமற்று தவிக்கிறேன்
தனியா இப்போ...!!!
#ரவின்ஜெ

Comments
Post a Comment