#இயற்கைகாதலன்
இறைவன் தரித்த இயற்கைதனில்
மனம் இசைந்துபோதல்
என்ன குறையோ?? - அழகினை
உள்ளூற ரசிக்க தவறின்
உனக்குள் என்ன பிழையோ???
அரவணைத்த அன்னையை
அழித்து அதில் வளர்ச்சி
காண்பதில் மட்டும் நல்ல முறையோ..??
#ரவின்ஜெ
மனம் இசைந்துபோதல்
என்ன குறையோ?? - அழகினை
உள்ளூற ரசிக்க தவறின்
உனக்குள் என்ன பிழையோ???
அரவணைத்த அன்னையை
அழித்து அதில் வளர்ச்சி
காண்பதில் மட்டும் நல்ல முறையோ..??
#ரவின்ஜெ
Comments
Post a Comment